24 மணி நேர 3D வானொலி மற்றும் செய்தி இணையச் சேவை!!Revolution of Innovationsசிறு வயது முதலே அறிவிப்பாளராக வேண்டும் எனும் இலக்குடன், பல்வேறு இடர்களைக் கடந்து வந்த ஓர் சிறுவனின் முயற்சியாக, வலைப் பதிவராக, எழுத்தாளராக இருந்த சிறுவனின் முயறசியில் 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, இன்று தமிழார்வம் மிக்க உலகளாவிய நண்பர்களின் ஒன்றுபட்ட முயற்சியில், 9 நாடுகளிலிருந்து, 18 பணியாளர்களை உள்வாங்கி, பல்வேறு வித்தியாசமான நிகழ்ச்சிகளுடன், இணையத் தமிழ் வானொலிகள் அனைத்திற்கும் ஓர் மணி மகுடமாய், ஒலித்துக் கொண்டிருக்கிறது புரட்சி வானொலி. 2017ம் ஆண்டு முதல் உள்ளூர், உலகச் செய்திப் பதிவேற்றத்தினையும்இணையத்தினூடாக வழங்கி வருகின்றது புரட்சி வானொலி!! எம் கடந்து வந்த பாதையில், தூணாக நின்றவர்கள், நிரூபன், யாழவன், ராகவன், சந்திரதன், கமலேஷ் கயல்விழி நேயர்களின் பலமே! எமது வெற்றி!! உங்கள் சொய்ஸ் எங்கள் வாய்ஸ்!! புரட்சி வானொலி - இது உலகத் தமிழர்களின் உறவுப் பாலம்!! http://www.puradsi.com/