யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் !கலசம் ஒரு இலவச இணைய தள தமிழ் வானொலி. அரசியல் தவிர தமிழின் அழகை சொல்லக்கூடிய துணுக்குகள் அடங்கிய ஒலிபரப்பு . இடைவிடாது புதிய தகவல்களை வழங்கி வரும் கலசம் , அறிவுசர் அன்பர்களுக்காக விளம்பரங்கள் இல்லாமலேயே தொடரும் சேவை . கலசம் மனித நேயத்தையும் அன்பையும் மன நம்பிக்கையும் மீளப் பெருவதக்கான , நாங்கள் ரசித்தவைகளை நல்ல மனங்களுக்டன் பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சியே !. Selected Tamil Songs Computer Tech Tips in Tamil Tamil Motivational Points Tamil Comedy Clips Punch lines from Cinema Exceptional Lines From Tamil Dramas / Tamil Speeches & Tamil Programs We wanted to remind the people who are too busy to remember the goodies in our Language. ஒரு அரை மணி துளிகள் கலசம் கேளுங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் கூறுங்கள் ! யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் See More http://www.Kalasam.com/
Viva agora:
Que tocava no rádio:
Kalasam.com - Kalasam.com
Kalasam.com - Life Is Beautiful When You Have The Love You Wanted!